உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியலில் ரூ.1.18 கோடி

உண்டியலில் ரூ.1.18 கோடி

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் 11 உபகோயில்களின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ 1. கோடியே 18 லட்சத்து 36 ஆயிரத்து 973ம், பொன் இனங்கள் 427 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் ரூ.995 கிராம், அயல்நாட்டு கரன்சிகள் 801 கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ