உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் சபரிமலை தரிசனம்

மதுரையில் சபரிமலை தரிசனம்

மதுரை: மதுரையில் ஸ்ரீ அப்தன்சபா சார்பில் 11ம் ஆண்டு 'மதுரையில் சபரிமலை தரிசனம்' என்ற நிகழ்ச்சி டிச.26 மதியம் 3:30 மணி முதல் தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடக்கிறது. சுவாமி ஐயப்பனுக்கு மண்டல பூஜை அபிேஷகம், ஆராதனை செய்யப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 86102 28600, 97517 99200ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ