உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி மாணவிக்கு ‘எச்.எம்.’ கவுரவம்

பள்ளி மாணவிக்கு ‘எச்.எம்.’ கவுரவம்

ஒத்தக்கடை: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக கல்வி, ஒழுக்கத்தில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5ம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ, ஒருநாள் தலைமை ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார். பள்ளியில் செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், ஆசிரியர்கள் மோசஸ், மாலா, மெர்சி, சோபனா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை