உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பாதுகாப்பு சோதனை

 பாதுகாப்பு சோதனை

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில், நேற்று ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனை நடத்தினர். ஸ்டேஷன் வளாகம், ரயில்களில் வெடிகுண்டு தடுப்பு குழு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ