மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (17.05.2025) புதுடில்லி
17-May-2025
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் மே 30 காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை சுய வேலைவாய்ப்பு பயிற்சி நடக்கிறது. பெருங்காயம், குறுந்தானிய வடகங்கள், துணி துவைக்கும், பாத்திரம் துலக்கும் திரவம், அகர்பத்தி தயாரிப்பதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்படும். அலைபேசி: 98657 91420.
17-May-2025