மேலும் செய்திகள்
எஸ்.எல்.சி.எஸ்.,மாணவிகளுக்கு பாராட்டு
18-Sep-2024
மதுரை: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) மரைன் கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில் 'மிக்சாலஜி' கருத்தரங்கு முதல்வர் சுஜாதா தலைமையில் நடந்தது. கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி ஆலோசனை வழங்கினார்.டில்லி நட்டாஸ்ட் புட் அண்ட் டிரிங்ஸ் லேப்ஸ் பிரைவேட் லிட்., பிரான்ட் மேலாளர் நவீன் கிரிஷ் சிறப்புரையாற்றினார். துறைத் தலைவர் சுரேஷ்குமார், பேராசிரியர் கங்காதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
18-Sep-2024