உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

மதுரை: மதுரை நுகர்பொருள், ஷாப் மொத்த வியாபா ரிகள் சங்கம் சார்பில் வணிக வளர்ச்சி கருத்தரங்கு நடந்தது. சங்கத் தலைவர் மோகன், செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தனர். துணைத் தலைவர்கள் இளங்கோவன், கலைமணி, நடராஜன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கதிரவன் வரவேற்றார். கருத்தரங்கில் வணிக வளர்ச்சி குறித்து தொழிலதிபர் வி.ஆர்.முத்து பேசினார். துணைச் செயலாளர்கள் ஜெயராஜ், வேல்முருகன், சோமசுந்தரம், தமிழ்ச்செல்வன், ராஜா, கவுரவ தலைவர்கள் குற்றாலிங்கம், அக்பர்ஷா பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ