உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிழற்கூடங்கள் அசுத்தம்

 நிழற்கூடங்கள் அசுத்தம்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் நுாற்றுக்கணக்கான நிழற்கூடங்கள் உள்ளன. இந்த பயணியர் நிழற்கூடத்தில் சுவர் முழுவதும் அரசியல், திருமண போஸ்டர்களால் அசுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக சாலை விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்த படங்கள், விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வைத்தால் அழகாகவும் பயனாகவும் இருக்கும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ