உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சித்த மருத்துவ முகாம்

சித்த மருத்துவ முகாம்

திருப்பரங்குன்றம்: தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நுண்ணியிரியல் துறை, உணவியல் துறை, ரோட்ராக்ட் கிளப் சார்பில் சித்தா, ஆயுர்வேத மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்த னர். துறைத் தலைவர் கோபி மணிவண்ணன் வரவேற்றார். டாக்டர் சந் தோஷம் கார்த்திகேயன் பேசினார். பேராசிரியர்கள் சரண்யா, சரஸ்வதி, ரஞ்சித்குமார், ரோட்ராக்ட் நிதிஷ்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !