மேலும் செய்திகள்
பொங்கலோ பொங்கல்; பள்ளிகளில் உற்சாக கொண்டாட்டம்
14-Jan-2026
திருப்பரங்குன்றம்: மதுரையில் கே.கே.கே. உலக சிலம்பம் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வனிதா, பொருளாளர் பிரம்மநாயகி முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப இயக்குனர்களாக சேகுஸ்மான், கருப்பசாமி, வீரவேல், பகீர் முகமது, காளியப்பன், முருகன் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி மாணவர்களுக்கான உலக சிலம்ப போட்டிகள் ஜன. 24ல் மதுரையில் நடத்துவது, முதலிடம் பிடிப்பவர்களுக்கு போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு கூட்டமைப்பு சார்பில் பள்ளி கட்டணம் செலுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
14-Jan-2026