உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

திருநகர்: திருநகர் பூங்கா விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்காவை சுற்றி பலர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்கா கழிப்பறை பல ஆண்டுகளாக சீரமைப்பின்றி பூட்டி கிடந்தது. இதனால் மக்கள் சிரமப்பட்டது குறித்து தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கழிப்பறை சீரமைப்பு பணி நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை