மேலும் செய்திகள்
தினமலர் செய்தி: கிடைத்தது குடிநீர்
19-May-2025
கொட்டாம்பட்டி: வஞ்சிநகரத்தில் 2 ஆண்டுகளாகியும் புதிய சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சங்கர் கைலாசம் ஏற்பாட்டில் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
19-May-2025