உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: கொட்டகுடியில் பழநி ஆண்டவர் கோயில் முதல் அய்யனார் கோயில் வரை ரூ.18 லட்சத்தில் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டது. மண் தரை தெரியும் அளவிற்கு ரோடு தரமற்று காணப்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக தரமான மெட்டல் ரோடு அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !