உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எஸ்.பி..பி., நினைவுநாள்

எஸ்.பி..பி., நினைவுநாள்

மதுரை கூடல் நகர் ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் நடைபெற்ற மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் நினைவு நாளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மூட்டையினை மதுரை மேயர் (பொறுப்பு) நாகராஜன் வழங்கினார்.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, பாடகர்கள் ஆஷிக் , , ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !