உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம்

சோழவந்தான்: கருப்பாயூரணி துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய்த் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. தொழுநோய் அலுவலர் டாக்டர் விஜயன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் நஜிமாராணி முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் டாக்டர் பொற்செல்வன் பங்கேற்றார். நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள், காலணிகள், ஊன்றுகோல் வழங்கப்பட்டன. தொண்டு நிறுவனம் சார்பில் போர்வைகள், உணவு வழங்கப்பட்டது. தொழுநோய் மேற்பார்வையாளர் சீனிவாசகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ