உள்ளூர் செய்திகள்

சிறப்பு யாகம் ..

திருநகர்: விளாச்சேரி பூமி நிலா வெங்கடேச பெருமாள் கோயிலில் மழை வேண்டியும் உலக நலன் வேண்டியும் சிறப்பு யாக பூஜை நடந்தது. பித்தளை குடங்களில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடந்தது. மூலவர்கள், உற்சவர்களுக்கு புனித நீர் அபிஷேகம் முடிந்து மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !