உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டியில் ஸ்ரீ சரவணா நகை மாளிகை, பட்டு மாளிகை

உசிலம்பட்டியில் ஸ்ரீ சரவணா நகை மாளிகை, பட்டு மாளிகை

உசிலம்பட்டியில் மூன்று தலைமுறைக்கும் மேலாக பருத்தி, நவதானியம், பலசரக்கு உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்ற சரவணா குரூப் நிறுவனத்தாரின் புதிய நிறுவனம் ஸ்ரீ சரவணா ஜூவல்லர்ஸ் அண்ட் கார்மண்ட்ஸ். தரம் என்றாலே சரவணா என்று மக்களின் நம்பிக்கைக்கு தங்கநகைகள், வெள்ளி பொருட்கள், பட்டு ஜவுளிகள் வழங்க பாரம்பரியமும், நவீனமும் கலந்த டிசைன்களில் ஹால்மார்க் முத்திரை பதித்த கே.டி.எம். 916 தரத்தில் தங்கத் தோடுகள், வளையல்கள், செயின்கள், நெக்லஸ், பாரம்பரிய நகைகள் உள்ளிட்ட கலெக்சன்கள், திருமண நகைகளை நியாயமான விலையில் வாங்கலாம். தங்கநகை சிறுசேமிப்பு திட்டமும் உண்டு. திருமண விழாவிற்கான பட்டுச்சேலைகள் தரமான கைதேர்ந்த பட்டுநெசவுக் கூடங்களில் இருந்து தேர்வு செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர். அனைத்து வயதினருக்கும் தேவையான ஜவுளிகள், முன்னணி நிறுவனங்களின் ரெடிமேட் ஆடைகள் விற்பனையகமாக உள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு புதுப்புது டிசைன்களில் புத்தாடைகள் வாங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை