உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில பூப்பந்துப் போட்டி

மாநில பூப்பந்துப் போட்டி

மதுரை : மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் மதுரை ஓ.சி.பி.எம்., மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2023 -- 24ல் மாநில அளவிலான பாரதியார் தின விழா மற்றும் குடியரசு தின பூப்பந்துக் குழு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் 14,17, 19 வயது பிரிவுகளில் தங்கப்பதக்கம், கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை சி.எஸ்.ஐ., பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், பாதிரியார் வினோத், தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜ், தலைமையாசிரியை மேரி, உடற்கல்வி இயக்குநர் பெர்சீஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ்கண்ணன், ஷர்மிளா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை