மேலும் செய்திகள்
சிலம்பத்தில் சாதனை
24-Feb-2026
மதுரை: சிம்மயாழி சிலம்பம் அசோசியேஷன், சாய் பாரம்பரிய அகாடமி சார்பில் மதுரை கே.எம்.ஆர். சர்வதேச பள்ளியில் மாநில சிலம்பப் போட்டி நடந்தது. இதில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் ஜெகத் பிரவீன், பிரணவ், மோவியா ஸ்ரீ, தமிழரசன் முதல் பரிசு பெற்றனர். சுபிக் ஷா, புவியலட்சுமி இரண்டாம் பரிசு பெற்றனர். தலைவர் ராஜா, பயிற்சியாளர் பிரியங்கா பாராட்டினர்.
24-Feb-2026