உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாணவி மீது ரயில்  மோதி விபத்து

 மாணவி மீது ரயில்  மோதி விபத்து

மதுரை: மதுரை பழங்காநத்தம் கட்டடத் தொழிலாளி சோணைக்கருப்பு, 50. இவரது 17 வயது மகள், தியாகராஜர் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று காலை 8:30 மணியளவில் பழங்காநத்தம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடந்தபோது, மதுரை - போடி ரயில்மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிலையில்அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை