மேலும் செய்திகள்
பாலமேடு மஞ்சமலை ஆற்றில் பாய்ந்த மழை நீர்
09-Oct-2024
பாலமேடு: பாலமேடு பிருந்தா நகர் ஐஸ் வியாபாரி முருகன் மகன் மஞ்சமலை 15. நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடினார். வீட்டின் முன் இருந்த மின் இணைப்பு பெட்டி, மின் இணைப்பு வரும் கம்பியில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.
09-Oct-2024