உள்ளூர் செய்திகள்

சுமங்கலி பூஜை

மதுரை : தை வெள்ளியை முன்னிட்டு மதுரை சின்ன சொக்கிகுளம் காஞ்சி காமகோடி மடத்தில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்ட சுவாசினி பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் டி.ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, ஸ்ரீகுமார், ராமகிருஷ்ணன். ஸ்ரீராமன், விழுப்புரம் வெங்கட்ராமன், விஜயகுமார், ஸ்ரீதர், சங்கர்ராமன் செய்திருந்தனர். பூஜைகளை புரோகிதர் ராதாகிருஷ்ணன் நடத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ