உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுால்கள் வழங்கல்

நுால்கள் வழங்கல்

மதுரை : தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மதுரை சரவணா மருத்துவமனை சார்பில் நிறுவனர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் யாதவர் கல்லுாரிக்கு ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஓட்டல் பார்க் பிளாசா உரிமையாளர் கண்ணன், கல்லுாரி நிர்வாகத்தினர், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !