மேலும் செய்திகள்
மண்டல அளவிலான விளையாட்டு போட்டி
03-Sep-2024
மதுரை: தமிழ்நாடு மின்வாரிய மதுரை (ஊரகம்) கண்காணிப்பு பொறியாளர் எஸ்.மங்களநாதன், மதுரை மண்டல தலைமைப் பொறியாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். மதுரை மெட்ரோ, ஊரகம், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான தலைமைப் பொறியாளராக இவர் செயல்படுவார்.
03-Sep-2024