உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றிய குருசாமி சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் விருதுநகரில் பயிற்சி மேற்கொண்ட சசிப்பிரியா நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை