உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயில் அறங்காவலராக ராஜேஷ் பொறுப்பேற்றார். அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வர் இளவரசி, முன்னாள் அறங்காவலர் பாலகுரு, ஹார்விபட்டி பாதுகாப்பு வயலக செயலாளர் பால்ராஜ், பொதுநல அமைப்பு நிர்வாகிகள் பட்டேல், ராஜேந்திரன், செல்வராஜ், அய்யல்ராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை