பொறுப்பேற்பு
மதுரை: மதுரை வீட்டுவசதி வாரியம் செயற்பொறி யாளர்/ நிர்வாக அதிகாரியாக பழனிக்குமார் நேற்று பொறுப்பேற்றார். இப்பதவி வகித்த கார்த்திகேயன் திருச்சிக்கு மாற்றப்பட்டார்.