உள்ளூர் செய்திகள்

தமிழ்க்கூடல்

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி, இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமையில் நடந்தது. ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி, தமிழரின் வாழ்வியல் குறித்து பேசுகையில், ''வாழ்க்கையில்ஒரு குறளை பின்பற்றினாலே வாழ்வு செம்மையாகும்'' என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார். அரசு கவின்கலைக் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை