உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்க்கூடல் நிகழ்வு

தமிழ்க்கூடல் நிகழ்வு

மதுரை : மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் கல்லுாரி சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார். சங்க இயக்குநர் பொறுப்பு அவ்வை அருள் தலைமை வகித்தார். மேலாண்மை ஆலோசகர் அருள்வேலன் 'தில்லைநாயகத்தின் மேலாண்மைத் திறன்' எனும் தலைப்பில் பேசினார். மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை