மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு வரவேற்பு
01-Jul-2025
மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் தமிழ்நாடு நாள் விழா நடந்தது. நான்காம் தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்ப முரளி தலைமை வகித்தார். துணைமுதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். கவிஞர் காளியப்பன் தமிழ்நாடு நாள், அதற்காக போராடிய தியாகிகள் குறித்து பேசினார். உதவிப் பேராசிரியர் செல்வத்தரசி நன்றி கூறினார். விரிவுரையாளர் அதிவீரபாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
01-Jul-2025