மேலும் செய்திகள்
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்
26-Sep-2025
பேரையூர்: டி.கல்லுப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் மண்புழு உர படுக்கைகள் வழங்க படுகின்றன. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சிறுதானிய திட்டத்தில் தார்ப்பாய் வினியோகிக்கப்படுகிறது. இரண்டிற்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களுடன் டி.கல்லுப்பட்டி, பேரையூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குனர் விமலா கூறினார்.
26-Sep-2025