உள்ளூர் செய்திகள்

காவலாளி பலி

மேலுார் : டி லட்சுமிபுரம் வீரய்யா 65, தனியார் பள்ளி காவலாளி. நேற்று காலை டூ வீலரில் வேலைக்குச் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. நாவினி பட்டி அருகே கார் மோதியதில் இறந்தார். மேலுார் போலீசார் தினேஷ் குமார், சந்திர மோகன் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ