மேலும் செய்திகள்
மதுரை - பினாங்கு விமான சேவை துவக்கம்
23-Dec-2024
மேலுார்: மேலுார் அருகே நாவினி பட்டி மும்தாஜ் பேகம் 70, நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு சென்றவர் வீடு திரும்பினார்.நாவினி பட்டி அருகே சென்றபோது புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்குச் சென்ற கார் மோதியதில் இறந்தார். மேலுார் எஸ்.ஐ., ஜெயக்குமார் மதுரை கருப்பாயூரணி சேர்ந்த கார் டிரைவர் சொர்ணலதாவிடம் 56 விசாரிக்கிறார்.
23-Dec-2024