மேலும் செய்திகள்
விருதுநகரில் வந்தே பாரத் வீணாக நிற்பதேன்
21-Jun-2025
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஜூலை 7ல் திருநெல்வேலியில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்படும் ரயில் (06101) காலை 10:50 மணிக்கு திருச்செந்துார் செல்லும். மறுமார்க்கம் அன்று காலை 11:20 மணிக்கு புறப்படும் ரயில் (06102) மதியம் 12:55 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயில்கள் செய்துங்கநல்லுார், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி வழியாக இயக்கப்படும்.
21-Jun-2025