திருப்பரங்குன்றம் வீடியோ: பா.ஜ., பிரமுகர் கைது
திருமங்கலம் : மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., வில் விவசாய அணி மாவட்ட தலைவராக இருப்பவர் ரத்தினசாமி 52, இவர் திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சமீபத்தில் வீடியோ வெளியிட்டார். இதில் இருந்த கருத்துகள் இரு தரப்பினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக மறவன்குளம் வி.ஏ.ஓ.,துரைப்பாண்டி புகார் செய்தார். திருமங்கலம் போலீசார் ரத்தினசாமியை கைது செய்தனர்.