மேலும் செய்திகள்
சோழவந்தான் அருகே கோயிலில் மண்டல பூஜை
01-Feb-2026
சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் பயன் பாடற்ற வாகன டயர்களை அகற்றும் பணி நடந்தது. டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா நோய்களை பரப்பும் கொசுக்கள் வளர ஏதுவாக உள்ள பயன்பாடற்ற ஏராளமான டயர்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. சுகாதார மேற்பார்வை யாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர்கள், டெங்கு மஸ்துார், ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
01-Feb-2026