உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  டயர்கள் அகற்றம்

 டயர்கள் அகற்றம்

பேரையூர்: டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா நோய்களை பரப்பும் கொசுக்கள் வளர ஏதுவாக உள்ள பயனற்ற வாகன டயர்கள் பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதியில் அதிகமாக இருந்தன. இவற்றை சுகாதார ஆய்வாளர்கள் சண்முகவேல், செல்வகுமார், ஜெகதீசன் தலைமையில் மஸ்துார்கள், சுகாதாரப் பணியாளர்கள் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை