உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி : 20.10.24

இன்றைய நிகழ்ச்சி : 20.10.24

கோயில் தாமோதர தீபத்திருவிழா: இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.கிறிஸ்துவின் சபை ஆராதனை: சர்ச் ஆப் கிறிஸ்ட், விசுவாசபுரி 5வது தெரு, மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், காலை 10:00 மணி. பக்தி சொற்பொழிவுவேலும் மயிலும் புதியது: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சியம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரிசட்டக் கல்லுாரிகளுக்கு இடையிலான விசாரணை நீதிமன்ற போட்டி: அரசு சட்டக்கல்லுாரி, மதுரை, தலைமை: அரசு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, மதியம் 2:30 மணி. பொதுமாநில செயற்குழுக் கூட்டம் : அபிநயா மகால், பந்தடி 7 வது தெரு, மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 10:00 மணி.ரோட் டு கிவ்' வாக்கத்தான் நிகழ்ச்சி: ஓட்டல் கோர்ட்யார்டு மேரியட், அழகர்கோவில் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர் : போலீஸ் துணை கமிஷனர் மதுகுமாரி, காலை 6:00 மணி. மதுரை வாக்கத்தான்: காந்தி மியூசிய மைதானம், மதுரை, துவக்குபவர்கள்: அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், ஏற்பாடு: மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை, தி பெடரல், காலை 6:00 மணி.சேகரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பான கருத்தரங்கு: சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: மதுரை தபால்தலைகள் மற்றும் நாணயவியல் சேகரிப்பாளர்கள் சங்கம், காலை 10:30 மணி. விளையாட்டு கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை மாநில அளவிலான செஸ் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி.கண்காட்சிபனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை கண்காட்சி: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி மற்றும் விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. மருத்துவ முகாம்இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், ரிசர்வ்லைன், மதுரை, காலை 9:00 முதல் மதியம் ஒரு மணி வரை.யோகா, தியானம்இலவச ராஜயோக தியானப்பயிற்சி: சிவசக்தி பவன், பிரம்மாகுமாரிகள் தெரு, நாகமலை, மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி, மாலை 6:30 முதல் 7:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை