மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி : மதுரை
15-Aug-2025
கோயில் ஆடி உற்ஸவம்: ஆலமரத்தடி சுயம்பு லிங்கம் அய்யனார் சுவாமி, முனியாண்டி சுவாமி கோயில், ஆத்திகுளம், மதுரை, மஞ்சள் நீராட்டு விழா, சாந்தாபிஷேகம், கிடா வெட்டு, காலை 6:00 மணி. ஆண்டு உற்ஸவம்: இருக்கண்குடி மாரியம்மன், முத்துக் கருப்பணசுவாமி கோயில், சொக்கலிங்கநகர், மதுரை, பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், காலை 6:00 மணி, முளைப்பாரி ஊர்வலம், சுவாமி நகர்வலம், இரவு 8:30 மணி. கிருஷ்ண ஜென்மாஷ்டமி மஹோத்ஸவம்: ஸ்ரீகிருஷ்ண பலராம் கோயில், திருப்பாலை, சிறப்பு பூஜைகள், காலை 8:00 மணி முதல், யாதவர் ஆண்கள் கல்லுாரி வளாகத்தில் - ஒரே இடத்தில் எழு முக்கியத் திருத்தலங்கள் தரிசனம், ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுடன் கொண்டாட்டம்: ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், முனிச்சாலை, மதுரை, தலைமை: தலைவர் ரமேஷ், சிறப்பு விருந்தினர்கள்: மினர்வா பிளாஸ்டிக்ஸ் கோபி, தொழிலதிபர் தேவன்பாபு, வழக்கறிஞர் திலீபன் சக்கரவர்த்தி, ஏற்பாடு: சவுராஷ்டிர சமூக நலப்பேரவை, மாலை 5:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி. பக்தி சொற்பொழிவு தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. கோகுலாஷ்டமி சிறப்பு பஜனை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. அகண்டநாமம், ஸ்ரீமத் பாகவதம், மதுரகீதம்: நிகழ்த்துபவர் - ஹரிஹர சுப்பிரமணியன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல். பாகவத புராணம் பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி, கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு, மதியம் 12:00 மணி, தீபாராதனை, பிரசாதம், மதியம் 1:00 மணி. கண்காட்சி கட்டடப் பொறியாளர் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை கட்டடப் பொறியாளர்கள் சங்கம், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி. ஓவியக் கண்காட்சி - பரிசளிப்பு, நிறைவு விழா: லைக்கோ வகுப்பறை - 4, அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, மாலை 4:30 மணி, கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. சேலைகள், வேட்டிகள், மெத்தை விரிப்புகள் விற்பனை, கண்காட்சி: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. கலாஷேத்ரா கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. லெதர் காலணிகள் கண்காட்சி, விற்பனை: மடீட்சியா அரங்கம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீலெதர்ஸ் நிறுவனம், காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.
15-Aug-2025