உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / நவ.12

இன்றைய நிகழ்ச்சி / நவ.12

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி. தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை: காலபைரவர் யாகம், அபிேஷகம், ஆராதனை, அபிராமி - ஆத்மலிங்கேஸ்வரர் கோயில், டீன் குடியிருப்பு, புதுநத்தம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி. தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், பாண்டியராஜபுரம் மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், சொர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி, அஷ்டமி பூஜை, இரவு 10:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவருட்பா : நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, மாலை 6:30 மணி. பொது தமிழியக்கம் 8ம் ஆண்டு விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: தமிழியக்க தலைவரும், வி.ஐ.டி., பல்கலை வேந்தருமான விஸ்வநாதன், பங்கேற்பு: அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹரி தியாகராஜன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காலை 10:00 மணி. பைக் டாக்ஸி செயலியை தடைசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில், மதுரை, ஏற்பாடு: மதுரை மாவட்ட ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம், காலை 10:00 மணி. காசி தமிழ்ச் சங்கமம் 4.0 விழிப்புணர்வு, இலவச பதிவு முகாம்: ராகவ் நிகேதன், கூடல் நகர் 4 வது தெரு, ஒருங்கிணைப்பாளர் நடராஜன், இரவு 7:00 மணி. கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மறியல் போராட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, மதுரை, தலமைை: மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், ஏற்பாடு: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம், காலை 10:30 மணி. மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை. கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை. 'காந்தி சில்ப் பஜார்' - அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு இயக்ககம், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை. பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருப்புவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க கிளைகள், 141, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2 வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை