மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
06-Sep-2025
கோயில் சோமவார சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:15 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. பக்தி சொற்பொழிவு சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. திரிவேணி விழாவை முன்னிட்டு பகவத் கீதை பாராயணம், சிவபுராணம் விரிவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி ததேவானந்தா சரஸ்வதி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, கலைநிகழ்ச்சிகள்: மீனாட்சி நாயக்கர் மண்டபம், அம்மன் சன்னதி அருகில், மதுரை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, பங்கேற்பு: அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் கிருஷ்ணன், மாலை 6:00 மணி. விநாயகர் அகவல் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, இரவு 8:00 மணி. பள்ளி, கல்லுாரி 'தமிழ் அற இலக்கியங்கள் - பன்முகப்பார்வை' அயலக மாணவர்கள் பரிமாற்றம், திறன்மேம்பாட்டு பன்னாட்டு பயிலரங்கம் நிறைவு விழா: காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: பல்கலை தேர்வாணையர் முத்தையா, சிறப்பு விருந்தினர்கள்: மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன முன்னாள் துணை இயக்குநர் நடராசப்பிள்ளை, கோவை பாரதியார் பல்கலை முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முத்துக் கிருஷ்ணன், விழுப்புரம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, காலை 9:30 மணி. ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, ஏற்பாடு: தமிழ்த்துறை உயராய்வு மையம், காலை 10:00 மணி. பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, சிறப்புரை வழங்குவோர்: உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, கவிஞர் அருள் பிரகாசம், பங்கேற்பு: கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் சதீஸ்குமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் உம்முல் ஜாமியா, மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி. உடலுறுப்புக் கொடை தொடர்பாக விழிப்புணர்வு, மாணவ துாதுவர்கள் அறிமுக விழா: மருத்துவக் கல்லுாரி, மதுரை, தலைமை: டீன் அருள் சுந்தரேஷ் குமார், சிறப்புரை: டிரான்ஸ்டான் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாலை 4:00 மணி. விளையாட்டு பள்ளி மாணவிகள் ஒற்றையர் பிரிவுக்கான மாவட்ட அளவிலான டெனிகாய்ட் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, காலை 7:00 மணி. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பள்ளி மாணவர்களுக்கான அத்லெடிக்ஸ் போட்டிகள், காலை 7:00 மணி, மண்டல அளவிலான போட்டிகள்: பள்ளி மாணவ மாணவிகளுக்கான வாள் சண்டை, மாணவர்களுக்கான குத்துச் சண்டை, கல்லுாரி மாணவிகளுக்கான கடற்கரை கைப்பந்து, காலை 7:00 மணி. கோயில் சோமவார சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:15 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. பக்தி சொற்பொழிவு சிவபுராணம் பாராயணம்: ராம கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. திரிவேணி விழாவை முன்னிட்டு பகவத் கீதை பாராயணம், சிவபுராணம் விரிவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி ததேவானந்தா சரஸ்வதி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, கலைநிகழ்ச்சிகள்: மீனாட்சி நாயக்கர் மண்டபம், அம்மன் சன்னதி அருகில், மதுரை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, பங்கேற்பு: அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் கிருஷ்ணன், மாலை 6:00 மணி. விநாயகர் அகவல் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, தீபாராதனை, இரவு 8:00 மணி. பள்ளி, கல்லுாரி 'தமிழ் அற இலக்கியங்கள் - பன்முகப்பார்வை' அயலக மாணவர்கள் பரிமாற்றம், திறன்மேம்பாட்டு பன்னாட்டு பயிலரங்கம் நிறைவு விழா: காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: பல்கலை தேர்வாணையர் முத்தையா, சிறப்பு விருந்தினர்கள்: மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன முன்னாள் துணை இயக்குநர் நடராசப்பிள்ளை, கோவை பாரதியார் பல்கலை முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முத்துக் கிருஷ்ணன், விழுப்புரம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு, காலை 9:30 மணி. ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, ஏற்பாடு: தமிழ்த்துறை உயராய்வு மையம், காலை 10:00 மணி. பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, சிறப்புரை வழங்குவோர்: உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, கவிஞர் அருள் பிரகாசம், பங்கேற்பு: கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் சதீஸ்குமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் உம்முல் ஜாமியா, மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி. உடலுறுப்புக் கொடை தொடர்பாக விழிப்புணர்வு, மாணவ துாதுவர்கள் அறிமுக விழா: மருத்துவக் கல்லுாரி, மதுரை, தலைமை: டீன் அருள் சுந்தரேஷ் குமார், சிறப்புரை: டிரான்ஸ்டான் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாலை 4:00 மணி. விளையாட்டு பள்ளி மாணவிகள் ஒற்றையர் பிரிவுக்கான மாவட்ட அளவிலான டெனிகாய்ட் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, காலை 7:00 மணி. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பள்ளி மாணவர்களுக்கான அத்லெடிக்ஸ் போட்டிகள், காலை 7:00 மணி, மண்டல அளவிலான போட்டிகள்: பள்ளி மாணவ மாணவிகளுக்கான வாள் சண்டை, மாணவர்களுக்கான குத்துச் சண்டை, கல்லுாரி மாணவி களுக்கான கடற்கரை கைப்பந்து, காலை 7:00 மணி.
06-Sep-2025