உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

கோயில் ஆடிப்பெருந்திருவிழா 8ம் நாள்: கள்ளந்திரி கோயில், அழகர்கோவில், மதுரை, தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி முதல், சுந்தரராஜபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணிக்கு மேல், வள்ளி திருமணம் நாடகம், இரவு 7:00 மணி. 58ம் ஆண்டு விழா: காளியம்மன் கோயில், பாரதியார் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, வைகை ஆற்றுக்குச் சென்று பால்குடம் எடுத்தல், காலை 6:00 மணி, விளக்கு பூஜை, மாலை 4:00 மணி, கரகம் எடுத்தல், இரவு 7:00 மணிக்கு மேல். 77ம் ஆண்டு பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடையான் கீழமுத்துப்பட்டி, மதுரை, அய்யனார் கோயிலில் பால்குடம், சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்தல், காலை 6:00 மணி, முளைப்பாரி ஊர்வலம், மதியம் 3:00 மணி. பவுர்ணமி அதிகார தோரணை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2 யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி. பவுர்ணமி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 6:15 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை. உத்ராடம் நட்சத்திரம் சிறப்பு பூஜை: காஞ்சி காமகோடி மடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, நித்ய பூஜை, ஹோமம், காலை 7:00 மணி, சாய்கிருஷ்ணா குழுவினரின் இசைநிகழ்ச்சி, மாலை 6:30 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 7:30 மணி. சித்த நவஹரி குருவின் ஆடிப்பூராட ஜெயந்தி: சித்தாஸிரமம், மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, துவக்கி வைப்பவர் - முன்னாள் இந்தியன் வங்கி மேலாளர் சவுந்திரபாண்டியன், சந்திரசேகர் குழுவினரின் இசைநிகழ்ச்சி, மாலை 5:30 மணி முதல். அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, ஷெனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், மாலை 6:00 முதல் 7:00 மணி. பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் -- சந்தானம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. பிருந்தாவனமும், நந்தகுமாரனும்: நிகழ்த்துபவர் - அனுஷ்யா ஆனந்தன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - ஹரிஹர சுப்ரமணியன், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 5:00 முதல் 8:00 மணி வரை. பள்ளி, கல்லுாரி மதுரை வருவாய் மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் போட்டி: அரோபனா இந்தியன் பள்ளி, பைபாஸ் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்: அரவிந்தோமீரா பள்ளி இயக்குநர் அபிலாஷ், முன்னிலை: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், காலை 9:30 மணி. காந்திய சிந்தனைக் கருத்தரங்கம்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, மதுரை, அருணாசலம் நினைவுரை, காந்திய சிந்தனை கல்லுாரி இயக்குநர் ஆண்டியப்பன், தலைமை: புதுடில்லி தேசிய காந்தி மியூசியம் இயக்குநர் அண்ணாமலை, துவக்கவுரை: காந்தி கிராமம் கிராமிய பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம், வாழ்த்துரை: காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி முதல்வர்(பொறுப்பு) ஜார்ஜ், காலை 10:25 முதல். முத்தையா அம்பலம் நினைவுக்கோப்பை மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை மண்டல அமலாக்கத்துறை எஸ்.பி., சந்திரசேகரன், தலைமை: கல்லுாரி முதல்வர் பால் ஜெயகர், விருது வழங்குபவர்: மதுரை காமராஜ் பல்கலை விளையாட்டுத்துறை முன்னாள் இயக்குநர் தன்ராஜ், மாலை 4:00 மணி. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெயராமன், காலை 10:00 மணி. பாண்டித்துரை ஆய்வுக்கருத்தரங்கம்: செந்தமிழ் கல்லுாரி, மதுரை, தலைமை: பாண்டியன் நுாலக நுாலகர் பிருந்தா, மதியம் 1:30 மணி முதல். பொது தொழில் வர்த்தக கண்காட்சி துவக்க விழா: ராஜ்பாலா மகால், காமராஜர் ரோடு, மதுரை, துவங்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மதியம் 12:00 மணி. இசை நிகழ்ச்சி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாடுபவர்: ராமக்கிருஷ்ணன் மூர்த்தி, வயலின் - தீபிகா, மிருதங்கம் - பரத்வாஜ், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி. குளம் புத்துணர்ச்சி துவக்க விழா: வடகரை, திருமங்கலம், ஏற்பாடு: யங் இந்தியன்ஸ் அமைப்பு, காலை 9:00 முதல் 10:00 மணி வரை. ரயில்வே சுதந்திர விழா கொண்டாட்டம்: மேற்கு நுழைவாயில் ரயில்வே ஸ்டேஷன், மதுரை, தலைமை: மதுரை கோட்ட இயக்குநர் பிரகாஷ் மீனா, காலை 11:00 மணி. ஆணவக்கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: புதிய பாரதம் கட்சி, தலைமை: மாநில துணைச் செயலாளர் முருகேசன், காலை 10:00 மணி. தியானம் தியான வகுப்புகள்: வி.எஸ்.செல்லம் செஞ்சுரி மகால், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சன்னியாசிகள், காலை 8:00 முதல் மாலை 8:00 மணி வரை. மருத்துவம் இலவச கண் மருத்துவ முகாம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ராமச்சந்திரா கண் மருத்துவமனை, கல்லுாரி என்.எஸ்.எஸ்., காலை 9:45 முதல் 4:00 மணி வரை. கண்காட்சி கலாஷேத்ரா கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை