மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் மதுரை
30-Mar-2025
கோயில்ராமநவமி உற்ஸவம்- ராஜமன்னார் அலங்காரம்: சீதா ராமாஞ்சநேய சபை, 46, மகால் 5வது தெரு, மதுரை, காலை 9:00 மணி. பாரதீ தீர்த்த சுவாமிகள் 75 ம் உற்ஸவம் - மஹந்யாஸ புரஸ்தர ஏகாதசவார ருத்ராபிஷேகம், தீபாராதனை: சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 7:30 மணி, ருத்ரக்ரம் அர்ச்சனை, சதுர்வேத பாராயணம், மாலை 4:00 மணி, வேதங்களும் வாழ்க்கையும், நிகழ்த்துபவர் - பாலசுப்ரமணிய சாஸ்திரிகள், மாலை 6:00 மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:30 மணி.ராஜவாராஹி அம்மனுக்கு விசேஷ அலங்காரம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, மேட்டுத்தெரு, பெத்தானியபுரம், மதுரை, மாலை 4:00 மணி, தீபாராதனை, இரவு 7:00 மணி.பங்குனித் திருவிழாவில் பால்குடம் எடுத்தல்:, காளியம்மன் கோயில், நகைக் கடை பஜார், மேலுார், காலை 6:00 மணி.பங்குனி திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்: ராக்காயி அம்மன் கோயில், உறங்கான்பட்டி, காலை 10:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் - விசயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.வாலி வதம்: நிகழ்த்துபவர் - கீதாபாரதி, கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிஇலக்கிய மன்ற நிறைவு விழா - இனிய இலக்கியம்: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, மதுரை, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், சிறப்பு விருந்தினர்: யாதவர் கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் பரந்தாமன், ஏற்பாடு: தமிழ்த்துறை, மதியம் 1:30 மணி.பள்ளி ஆண்டு விழா: ஊராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயணபுரம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: கிழக்கு மண்டலத்தலைவர் வாசுகி, மேற்கு வட்டார கல்வி அலுவலர் ஜோஸ்பின் ரூபி, ஏற்பாடு: வைகைக்குயில் அறக்கட்டளை, மதுரை, மதியம் 2:00 மணி.பொதுமார்க்சிஸ்ட் கம்யூ., 24ம் அகில இந்திய மாநாடு துவக்கம்: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 8:00 மணி, பொது மாநாடு, தலைமை: திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், பங்கேற்பு: அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், மத்தியக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், எம்.பி., வெங்கடேசன், காலை 10:30 மணி, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, பங்கேற்பு: பேராசிரியர் சாலமன்பாப்பையா, நடிகர் சசிகுமார், இயக்குனர் ராஜூ முருகன், மாலை 5:00 மணி.மருத்துவம்பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரிமேடு, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சரவணன், காலை 10:00 மணி முதல்.பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, 75, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணி வரை.
30-Mar-2025