மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
29-Mar-2025
கோயில்பூச்சொரிதல் விழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, அம்மன் சட்டத்தேரில் புறப்பாடாகி, தெப்பக்குளம் சுற்றி வருதல், அபிஷேகம், மாலை 4:30 மணி.ராகு கேது பெயர்ச்சி விழா - ஹோமம், அபிஷேகம், ஆராதனை: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, மாலை 4:00 மணி.பக்தி சொற்பொழிவுதாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.லலிதா சகஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.பஜ கோவிந்தம்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.சத்சங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.பள்ளி, கல்லுாரிபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உணவு அறிவியல், பதப்படுத்துதல் துறையில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்: சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மரைன் கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் குறித்த இலவச பயிற்சி முகாம், சர்வதேச உணவு பயிற்சி: சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை.பொதுராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப் -சார்பில் இசை கச்சேரி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, பாட்டு -- பிரீத்தி, வயலின் - - சின்மயி, மிருதங்கம் -- சர்வேஷ் கார்த்திக், மாலை 6:00 மணி.வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், கவர்னர் ரவியை பதவி நீக்க கோரியும் ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்: முனிச்சாலை, மதுரை, தலைமை: முதன்மை செயலாளர் துரை, பங்கேற்பு: எம்.எல்.ஏ., பூமிநாதன், ஏற்பாடு: மதுரை மண்டல ம.தி.மு.க., காலை 10:00 மணி.ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்: ஓட்டல் பார்க் பிளாசா, மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், காலை 11:00 மணி.முன்னாள் மாநில பிரசார செயலாளர் பார்த்தசாரதி படத்திறப்பு விழா, பொதுக்குழு கூட்டம்: மாவட்ட வருவாய் அலுவலர் சங்க கட்டடம், கலெக்டர் அலுவலகம் வளாகம், மதுரை, தலைமை: மாவட்டத் தலைவர் தேவதாஸ், பங்கேற்பு: மாநில தலைவர் செல்வம், மகளிரணித் தலைவி வாசுகி, செயலாளர் விஜயராஜன், பொருளாளர் குமரன், ஏற்பாடு: கல்வித்துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர் நலச்சங்கம், காலை 10:35 மணி.கோடை கால விளையாட்டுகள், கல்வியிடைப் பயிற்சி வகுப்பு - பல்லாங்குழி: அரசு மியூசியம், மதுரை, ஏற்பாடு: மியூசியத்துறை, காலை 10:00 மணி.டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு: கோவிந்த தாஸ சேவா ஸமாஜம், 25, மகால் 6ம் தெரு, மதுரை, தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை மற்றும் என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, நிலையூர், மதுரை, காலை 10:00 மணி. ஆரோக்யத் திறவுகோல் - நுால் மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.அன்னதானம் வழங்கும் விழா: கிருஷ்ணாபுரம் காலனி பூங்கா, மதுரை, பங்கேற்பு: கவுரவ தலைவர் ஜேசுதாசன், தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மீனாட்சிசுந்தரம், ஏற்பாடு: வைகைக்குயில் அறக்கட்டளை, காலை 9:00 மணி.மாதக் கூட்டம், 23ம் ஆண்டு விழா, 75, 80 வயது பூர்த்தி செய்தவர்களை கவுரவம் செய்தல் - முப்பெரும் விழா: ஏ.பி.டி., துரைராஜ் மேல்நிலைப்பள்ளி, மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, தலைமை: செயலாளர் பாலசுப்ரமணியன், ஏற்பாடு: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்கள் சங்கம், காலை 10:30 மணி.மரம் வளர்ப்பு, மஞ்சள் பை திட்டம் குறித்து போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சாலை விழிப்புணர்வு: அழகர் கோவில் ரோடு, சர்வேயர் காலனி போக்குவரத்து சிக்னல் அருகில், ஏற்பாடு: பார்வை பவுண்டேஷன், காலை 9:00 மணி.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளுக்கு இரங்கல் கூட்டம்: கள்ளழகர் காம்ப்ளக்ஸ் வளாகம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: தென்தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம், காலை 10:00 மணி.மருத்துவம்இலவச பொது மருத்துவ முகாம்: மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, தலைமை: தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, ஏற்பாடு: வாசன் கண் மருத்துவமனை, சாந்தி மருத்துவமனை, சூர்யா பிசியோ தெரபி, பல் மருத்துவமனை, காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.கண்காட்சிபுத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 79, மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
29-Mar-2025