உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில் புரட்டாசி திருவிழா: முத்தையா சுவாமி கோயில், கோச்சடை, பொங்கல் வைக்க முத்தையா சுவாமி கோயிலுக்கு செல்லுதல், காலை 9:00 மணி, தீபாராதனை, காலை 10:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, குதிரை, காளை வாகனங்களில் முத்தையா, கருப்பையா மற்றும் அய்யனார் சுவாமிகள் வீதி உலா புறப்படுதல், மாலை 3:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி. கருட சேவை வீதி புறப்பாடு: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோவில் தெரு, மதுரை, கருட சேவை, காலை 9:00 மணி. 14ம் ஆண்டு உற்ஸவ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா: ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீகல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், பிரசன்னா காலனி, அவனியாபுரம், மதுரை, உற்ஸவ பெருமாள் வைகுண்டநாதர் அலங்காரத்தில் காட்சியளித்தல், காலை 6:00 மணி முதல், மதுரை மீனாட்சி நகர் விஸ்வாஸ் நாட்டிய கலாலய மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. புரட்டாசி சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், திருப்பத்துார் மெயின் ரோடு, மந்தைத்திடல் வளாகம், கீழையூர், மேலுார், மாலை 6:00 மணி. ஏக தின லட்சார்ச்சனை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 7:00 மணி, ஏற்பாடு: ஹரிபக்த சமாஜம் குழுவினர். பக்தி சொற்பொழிவு தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுந்தரக்கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. திருவடி சரணம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:30 மணி. லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் : நிகழ்த்துபவர் --- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை,ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி. ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமக்கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. பள்ளி, கல்லுாரி தியாகராஜர் கலைக்கல்லுாரி 41வது பட்டமளிப்பு விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகம், திருப்பரங்குன்றம், முன்னிலை: முதல்வர் பாண்டியராஜன், தலைமை: தாளாளர் ஹரி தியாகராஜன், சிறப்பு விருந்தினர்: சிவா டெக்ஸ்யார்ன் நிறுவன நிர்வாக இயக்குநர் சுந்தரராமன், காலை 10:00 மணி முதல். எம்.பி.ஏ., மாணவர்களுக்கான மாதிரி நேர்காணல்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அபராஜிதா கார்ப்பரேட் சர்வீசஸ் மேலாளர் பூபதி, டி.வி.எஸ்., மனிதவளத்துறை துணை மேலாளர் ரூபாவதி, ஏற்பாடு: கல்லுாரி மேலாண்மைத்துறை, காலை 10:30 மணி. பொது மாமதுரை இயற்கை மதுரை எனும் இயற்கை பொருட்களுக்கான கண்காட்சி துவக்க விழா: தமுக்கம் மைதானம், மதுரை, துவங்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, பங்கேற்பு: கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா: பிராமண கல்யாண மகால், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, பரிசுகள் வழங்குபவர்: ஆகாஷ் பேமிலி கிளப் நிர்வாக இயக்குநர் பாலாஜி, தலைமை: நகர்க்கிளைத் தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன், முன்னிலை: தென்மண்டலத் தலைவர் இல.அமுதன், மாவட்ட தலைவர் பக்தவத்சலம், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் மதுரைக்கிளை, மாலை 6:00 மணி. இசை நிகழ்ச்சி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாடுபவர்கள் - ராம்நாத் பகவத், வயலின் - விஜய் முரளிதரன், மிருதங்கம் - கவுசிக், கடம்: சாய்நாத், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி. காந்திய சிந்தனை சிறப்பு கலந்துரையாடல்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: கல்வி அலுவலர் நடராஜன், முன்னிலை: ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மதியம் 2:30 மணி. சைவ சித்தாந்த வகுப்புகள்: தருமபுர ஆதின மடம், வடக்குமாசி வீதி, மதுரை, வகுப்பு எடுப்பவர்கள்: புலவர்கள் ஆறுமுகம், பார்வதி, பரமேஸ்வரி, பேராசிரியர் மீனாட்சி, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஜீவநதி அறக்கட்டளை நடத்தும் சூரிய மின்சக்தி விழிப்புணர்வு கருத்தரங்கம்: தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி, வசந்த நகர், ஏற்பாடு: சி.ஏ.ஜி., நிறுவனம், மதுரை, மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. யாதவ வரன்கள்- பெற்றோர் சந்திப்பு கூட்டம்: யாதவர் திருமண மண்டபம், மேலுார், ஏற்பாடு: தமிழ்நாடு யாதவ மகாசபை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. மதுரை மாவட்டத்தில் உள்ள 84 அரிமா சங்கங்கள் நடத்தும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, துவங்கி வைப்பவர்: ஜி.ஏ.டி., பகுதி தலைவர் பாண்டியராஜன், சிறப்பு விருந்தினர்: போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், ஏற்பாடு: லயன்ஸ் சங்கம், காலை 7:30 மணி. மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை. விளையாட்டு மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கல்லுாரி மாணவிகள் பிரிவு கிரிக்கெட் போட்டிகள்: மதுரை கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி. 69வது தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான மாநில அளவிலான 14, 19 வயது மகளிர் பிரிவு டேக்வாண்டோதேர்வு போட்டி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, காலை 7:00 மணி. கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இயற்கை சந்தை: 30 வகையான கீரைகள் கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மதுரை இயற்கை சந்தை அமைப்பு, காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை