மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
14-Dec-2024
மதுரை: மதுரைக் கல்லுாரியில் 'பிஸினஸ் பை பிராமின்ஸ்'(பி.பி.பி.,) மதுரை மீனாட்சி கிளை சார்பில் பார்வையாளர் தினம் டிச. 25 காலை 10:30 மணிக்கு தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடக்கிறது.பிராமண தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் தங்கள் வியாபாரத்தை பெருக்க இதில் உறுப்பினராகி தொழில் சார்ந்த வகுப்புகளில் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் ரூ. 200. விவரங்களுக்கு 99449 49670ல் தொடர்பு கொள்ளலாம்.
14-Dec-2024