உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து பாதிப்பு

மேலுார் : மதுரை வடக்கு மாவட்ட த.வெ.க., செயலாளராக நியமிக்கப்பட்ட கல்லாணைக்கு 45, நேற்று மேலுார் சிட்டம்பட்டி டோல்கேட்டில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. 20 நிமிடங்கள் வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ