மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
24-Sep-2024
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கணினி அறிவியல் துறை சார்பில் வெப் டிசைன் பற்றிய செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.கல்லுாரிச் செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். முதல்வர் ராம சுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் தேவிகா வரவேற்றார். மதுரை எபிக் மைன்ட் டிஜிட்டல் கைனைட் மேலாண்மை இயக்குனர் சூரிய பிரகாஷ் பேசினார். பேராசிரியர்கள் ராஜ்குமார், மதுமிதா ஒருங்கிணைத்தனர்.
24-Sep-2024