விவசாயிகளுக்கு பயிற்சி
மேலுார்: வெள்ளலுாரில் காந்தி கிராம பல்கலை வேளாண் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவிகள் ஆர்த்தி, இஷானி, நாகபிரியா, மதுமிதா, கோபிகா, சுபஸ்ரீ. இவர்கள் விவசாயிகளுக்கு தேனீ, காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.