உள்ளூர் செய்திகள்

இடமாற்றம்

மதுரை: மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் அனுப்பானடிக்கு இடமாற்றப்பட்டார்.அங்கிருந்த கந்தசாமி காரைக்குடிக்கும், தல்லாகுளத்திற்கு சிவகாசி அலுவலர் வெங்கடேசனும் இடமாற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை